சுத்தி போடுங்க-பா, அவ்ளோ அழகு… குடும்பத்துடன் போஸ் கொடுத்துள்ள அஜித் பேமிலி.. லேட்டஸ்ட் வீடியோ

உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு இசை அமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற பெருமைக்கு உரியவர் தான் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள். இந்நிலையில் இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா-வின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தின் குடும்பம் நடிகர் அஜித் சார்பாக கலந்து கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகை ஷாலினி. மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் தற்போது அவர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சி இணையதஹில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்று சொல்ல்லாம். இதோ நீங்களே பாருங்களேன்…