‘அந்த பார்வையே போதும்’… நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொக்க வைக்கும் போட்டோஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். இவர் சினிமாவில் குரூப் டான்ஸராக நு ழைந்து, “மானாட மயிலாட” என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ‘அட்டகத்தி’ படத்தில் நடித்துள்ளார் இவர். மேலும், நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்த “ரம்மி” என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இவர் சினிமாவில் நடிப்பதற்கு அழகையும், நிறத்தையும் விட திறமையே போதுமானது என்பதை நிரூபித்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் காக்க முட்டை, கனா போன்ற படங்களில் இவரின் நடிப்பு அருமையாக இருந்தது.

அவ்வப்போது தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை ஷேர் செய்து வரும் இவர், தற்போது மாடர்ன் உடை ஒன்றில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்..

 

View this post on Instagram

 

A post shared by Actress Mania (@actressfantasyx)