
தற்போது உள்ள நிலையில் , என்ன தான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றவற்றின் மூலம் வாய்ப்பு கிடைத்து பல நபர்கள் தொலைகாட்சி தொடர் மற்றும் மாடல் ஆகா வளர்ச்சி அடைந்தாலும், ஒரு சிலர் இன்றுவரை தங்களுடைய பொழுதுபோக்கிற்காக மட்டும் விடீயோக்களை செய்து,
அதனை இன்ஸ்டாகிராம், moj போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு தான் வருகின்றனர். மேலும் இந்த மூலம் தங்களுடைய திறைமைகளை உலகிற்கு கொண்டு சேர்க்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் இளம் பெண்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து “அப்படி போடு” பாட்டுக்கு செம்ம ஆட்டம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த டான்ஸ் வீடியோ உங்களுக்காக..