சினிமாவில் நடிப்பதற்கு முன்பே தமிழ் சீரியலில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி.. எந்த சீரியலில் தெரியுமா..?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நாடியாராக வளம் வருபவர் நடிகர் விஐ சேதுபதி இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்ற பெயரும் உண்டு அதற்கு காரணம் மக்கள் இவரை அதிகம் நேசிப்பதனால் மக்களே சேர்ந்து வைத்த பெயராக இது இருந்து வருகின்றது ,

இவர் ஆரம்ப காலங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு இவருக்கு கிடைத்த அங்கீகாரத்தால் பெரிய அளவில் வளர்ந்து நிற்கின்றார் ,தற்போது தெலுகு சினிமாவிலும் தடம் பதித்துள்ளார் ,அங்கேயும் ரசிகர் கூட்டத்தை அமைத்துள்ளார் ,இதனால் இவருக்கு எந்த பக்கம் சென்றாலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,

இவர் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பிரபல தமிழ் தொலைக்காட்சியில் 2006 ஆம் ஆண்டு பெண் என்ற சீரியலில் நடித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றது , இதனை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த ஆச்சர்யத்தில் திளைத்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது இதோ அந்த காணொளி .,