தாலி கட்டும்போது செம குஷியான காமெடி நடிகர் அன்பு தாசன்.. வெளியன் அழகிய ஜோடியின் வீடியோ…

நடிகர் அன்பு தாசன் “கோலமாவு கோகிலா” படத்தின் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த சில சீன்கள் மக்களிடத்தில் கைதட்டலை பெற்றது, என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் இந்த படத்தை தாண்டி ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் அன்பு தாசன் அவர்கள். இந்நிலையில் தற்போது இவர் நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம்

உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் சிறப்பாக நடந்துள்ளது. அந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதோ குறித்த இணையத்தில் வெளியான அந்த வீடியோ…