நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மக்களிடத்தில் ரீச் ஆனா திரைப்படம் தான் “மாஸ்டர்”. இந்த படத்தில் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் நடிகர் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் படத்தில் வரும் டாக்டர் மதி. இவரது உண்மையான பெயர் சங்கீதா.

மேலும் இவர் “பாரிஸ் ஜெயராஜ்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் “வலிமை” படத்தில் கூட ஒரு காட்சியில் வருவார். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக இருந்து வருகிறார் நடிகை சங்கீத அவர்கள். மேலும், இவர் இன்ஸ்டாகிராமில் Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இறுக்கமான மாடர்ன் உடை ஒன்றை அணிந்து கொண்டு சோபாவில் ஹாயாக அமர்ந்திருக்கும் படியான இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, என்று தான் சொலல் வேண்டும். இதோ அவரே வெளியிட்டுள்ள அந்த Hot போட்டோஸ்..