பெண்ணிடம் நகை பறித்து தப்பிய தி ருடனை , பாட்ஷா போல் தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் , நிஜ சூப்பர் ஹீரோவாக மாறி வருகிறார் .,

தற்போது உள்ள காலங்களில் தி ருட்டு அதிகம் ஆகி கொண்டே தான் செல்கிறது , இதற்கு அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது அனைவரின் மனதிலும் களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றது , இப்பொழுதெல்லாம் தி ருடர்கள் நூதனமாக தி ருடுவதில் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர் ,

வீடு பூட்டை உடைத்து பல விலை உயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்து வருகின்றனர் , இவர்களுக்கு உயரிய தண்டனைகள் எதுவும் விதிக்க படாததால் மென்மேலும் இதே போல் தொடர்ந்து வருகின்றனர் , இந்நிலையில் சிசிடிவி பொருத்திய பின்பும் இதனை வழக்கமாக வைத்துள்ளனர் ,

சில நாட்களுக்கு முன்னர் ரோட்டில் சென்ற பெண்ணிடம் தி ருடர்கள் நகை பறித்து விட்டு சென்றுள்ளனர் , அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் அவரை மறித்து அந்த திருடனை சரமாரியாக தாக்கிய காணொளியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .,