சாரி மிஸ் இனிமே தப்பு செய்யமாட்டேன்..? ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்ட பள்ளி சிறுவன்…!! இப்படி கூட மன்னிப்பு கேட்கலாமா..? வைரல் வீடியோ உள்ளே…

பள்ளி பருவம் என்றாலே அனைவருக்கும் அழகிய தருணம் தான். அதுவும் ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் சுட்டி தனத்திற்கு ஒரு அளவே இல்லை. அந்த குழந்தைகளின் சேட்டையை பார்த்து ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

பள்ளி பருவத்தில் எல்லோருக்கும் ஒரு ஆசிரியரையாவது மிகவும் பிடித்து இருக்கும். நாம் தவறு செய்யும் போது அவர்கள் அன்பால் கண்டிப்பார். நாமும் மன்னிப்பு கேட்போம். ஆனால் இங்கே நடந்த சம்பவம் அனைவரையும் ரசிக்க செய்தது. இங்கே ஒரு பள்ளி சிறுவன் தவறு செய்து விட்டு தன் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்கிறார்.

அதுவும் எப்படி தெரியுமா அந்த ஆசிரியரை கட்டி பிடித்து முத்தமிட்டு இனிமேல் தவறு செய்யவே மாட்டேன் மிஸ் என்று மழலை பேச்சில் மன்னிப்பு கேட்கும் சிறுவன். அதற்கு ஆசிரியரும் முத்தமிட்டு மன்னித்த காட்சி பார்க்கும் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது. அந்த அழகிய வீடியோ இதோ …