அம்மாடியோ பாவாடை தாவணியில் இவ்வளவு அழகா இருக்காங்களே..!! பாரம்பரிய உடை அணிந்து சாமி தரிசனம் செய்த பாலிவுட் பிரபலம்.. யார் தெரியுமா..? வீடியோ உள்ளே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இவரின் மகள் தான் ஜான்வி கபூர். இவரும் அம்மாவை போலவே நடிக்க ஆசைப்பட்டு திரை உலகில் நுழைந்தார். இவர் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் குஞ்சன் சக்சேனா என்ற படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதில் விமானியாக நடித்துள்ளார். தென்னிந்திய சினிமாவிலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இவருக்கு எப்போதும் ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் அவர் திருமலா கோவிலில் சாமி தரிசனத்திற்கு சென்றார். அங்கு அவர் பாரம்பரியமான உடையில் மிகவும் அழகாக பாவாடை தாவணியில் சென்ற வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். வைரல் வீடியோ உள்ளே..