நடிகர் முனிஷ் ராஜா தன் காதல் மனைவிக்கு எத்தனை லச்சத்தில் வீடு கட்டுகிறார் தெரியுமா…? இத்தனை லட்சமா..!! என வாயை பிளந்த ரசிகர்கள்..வீடியோ உள்ளே..

சின்னத்திரை நடிகரான முனிஷ் ராஜா நாதஸ்வரம் என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகினார். அவரின் காமெடியான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். நாடகம் மட்டுமில்லாமல் படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இவர் நடிகர் ராஜ்கிரணின் மகளான ஜீனத் பிரியா என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை. இருப்பினும் முனிஷ் ராஜா வீட்டில் மட்டும் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் அண்மையில் அவர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியானது. பின்னர் அவரே வீடியோ பதிவிட்டு தனக்கு திருமணம் ஆனதை சுட்டி காட்டினார்.

இதை கேட்ட ராஜ்கிரன் குடும்பம் ஆவேசப்பட்டனர். ராஜ்கிரணும் ப்ரியாவை என் மகளே இல்லை என சொல்லிவிட்டார். இதனால் மனமுடைந்த முனிஷ் ராஜா ராஜ்கிரணுக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர் தன் காதல் மனைவிக்கு தனது சொந்த ஊரில் 50 லச்சத்தில் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் மனைவிக்கு திருமண பரிசாக ஒரு பிஸினஸையும் தொடங்க போவதாக கூறியிள்ளார். அந்த பிஸ்னஸ் இன்னகிரஷனுக்கு அனைவரும் வ்ருகை தருமாறு அன்போடு அழைத்திருக்கிறார். கூடிய சீக்கிரத்தில் திருமண வரவேற்பை அனைவர் முன்னிலையிலும் நடத்த திட்டமுள்ளதாக அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ராஜ்கிரணுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக தெரிவித்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ..