பைக்கை எப்படியெல்லம் ஓட்டறாங்க பாருங்க..! அநியாயம் பண்றங்கப்பா இந்த பசங்க.. வைரல் வீடியோ இதோ..

சமீபகாலத்தில் பெரியவர்களை விட சிறியவர்கள் தான் அதிகமாக பைக்கை ஓட்டி வருகிறார்கள். அதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் பைக்கின் மீது பெரு விருப்பம் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பைக் ஓட்டும் போது கால் எட்டுதோ இல்லையோ என்ற கவலை எல்லாம் இல்லை. எப்படி இருந்தாலும் பைக்கை ஓட்ட வேண்டும் என்ற ஆசை. சொல்லப்போனால் ஒரு சில பசங்க அந்த பைக்கை விட சிறியதாக இருப்பார்கள்.

அவர்கள் பைக்கை ஓட்டும் போது அனைவரும் ஒரு கணம் திரும்பி பார்த்து தான் செல்வார்கள். அப்படித்தான் இங்கே ஒரு பள்ளி மாணவன் தனது நண்பரை பின்னல் உட்கார வைத்து பைக்கை ஒட்டிய விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. பொதுவாகவே நாம் அனைவரும் பைக்கை ஓட்டும் போது அதில் உட்கார்ந்து கொண்டுதான் ஸ்டார்ட் செய்து வண்டியை ஓட்டுவோம்.

ஆனால் இங்கே அந்த சிறுவன் பைக்கை சைக்கிள் ஓட்டுவது போன்று ஓடி ஏறும் காட்சி பார்க்கும் அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்துகிறது. அந்த சிறுவனின் அட்ட்ரசிட்டியான வைரல் வீடியோவை பாருங்கள்…