ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிவேதா தாமஸ்.. உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வைரல் புகைப்படம் உள்ளே..

நடிகை நிவேதா தாமஸ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர். சின்னத்திரையிலும் நடிக்க தொடங்கிய இவர் ராஜா ராஜேஸ்வரி,மை டியர் பூதம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து விஜய் நடித்த குருவி திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்தார்.

நடிகர் ஜெய்யுடன் இணைந்து நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமடைந்தார். தமிழில் அவருக்கு அதிக பட வாய்ப்பு இல்லையென்றாலும் தெலுங்கு படங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் தெலுங்கில் நடித்து வெளியான சாகினி தாகினி என்ற திரைப்பட நிகழிச்சியில் கலந்து கொண்ட இவரை ரசிகர்கள் பார்த்து ஷாக் அடைந்தனர்.

ஏனெனில் அவர் முன் இருந்ததை விட இரு மடங்கு உடல் அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்..