அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை ஞாபகம் இருக்கா .? அவர் இப்போ எப்படி இருக்காரு பாருங்க ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அழகிய தமிழ் மகன் , இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் , ஸ்ரேயா போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர் , இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ரேணு , இவரது இயற்பெயர் பெயர் நிவேதிதா , நன்கு வளர்ந்து தற்போது எப்படி இருக்காருன்னு பாருங்க ..