பாண்டியன் ஸ்டோர் ஸ்டுடிங் ஸ்பார்ட்டில் நடந்த விபரீதம்…? ஐஸ்வர்யாவை கீழே தள்ளிவிட்ட மீனா… என்ன நடந்தது.. வீடியோ உள்ளே..

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு தொடர்தான் பாண்டியன் ஸ்டோர். இந்த தொலைக்காட்சியில் பல தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் ஒரு சில தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் கடந்த 2018 ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரையிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்கு இருக்கும் ஒற்றுமையை கதையாக கொண்டது.

இந்த தொடர் விஜய் டிவியில் சிறந்த நாடகம் என்ற விருதையும் பெற்றுள்ளது. இதில் சுஜிதா,ஸ்டாலின்,குமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அந்த விதத்தில் ஜீவாவின் மனைவியாக மீனா நடித்து வருகிறார். இந்த நாடகத்தில் மீனா கதாபாத்திரம் சிறப்பானதாக இருக்கும். கடைசி தம்பியான கண்ணனின் மனைவியாக ஐஸ்வர்யா என்ற பெயரில் சாய்க்காயத்ரி நடிக்கிறார்.

இந்நிலையில் ஸ்டுடிங் ஸ்பாட்டில் மீனாவிற்கும் ஐஸ்வர்யாவுக்கும் ஒரு சில காட்சி எடுக்கப்பட்ட போது மீனாவால் ஐஸ்வர்யா கீழே விழுந்தார். இந்த சம்பவத்தால் மனம் வருந்திய மீனா சாய் காயத்ரிக்கு சாரி டா என்று பதிவிட்டுருந்தார். அதற்கு சாய் காயத்திரி உங்களால விழலக்கா என் கால் சரி இல்லாததால் விழுந்தேன் என்றும் கவலைப்படாதீங்க வாழ்க்கைல சில பல அடிகள் விழத்தானே செய்யும் என்று ஜாலியாக ரிப்ளை கொடுத்துள்ளார். அந்த வீடியோ இதோ..