போட்டு தாக்கு பாடலுக்கு இறங்கி குத்தாட்டம் போட்ட ஃபாரினர் ஜிகாமனு..வேற லெவலில் ட்ரெண்டாகி வரும் வீடியோ உள்ளே..

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் பாடல்களுக்கு அனைவரும் அடிக்ட் ஆகி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் பாடல்கள் வெளிநாட்டினரையும் விட்டு வைக்கவில்லை. அதில் ஆடும் நடனமும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2004 ம் ஆண்டு குத்து என்ற திரைப்படம் நடிகர் சிம்பு நடித்து வெளியானது.

அந்த திரைப்படத்தில் ஹிட் பாடலான போட்டு தாக்கு என்ற பாடலுக்கு சிம்புவும், ரம்யாகிருஷ்ணனும் சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர்.அந்த பாடல் தற்போது வரையிலும் அனைவரையும் கேட்டவுடன் நடனம் ஆட வைக்கும். தற்போது ஃபாரினரான ஜிகாமனு என்பவர் தன் நடனத்தின் மூலம் பிரபலமாகி இருக்கிறார்.

அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் நண்பர்களுடன் இணைந்து போட்டு தாக்கு என்ற பாடலுக்கு வேற லெவலில் நடனமாடிய வீடியோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.அவர் பல தமிழ் பாடல்களுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் ஆகி வரும் நிலையில் அவரின் இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். வீடியோ உள்ளே..

 

View this post on Instagram

 

A post shared by Jika (@jikamanu)