பிம்பிளிக்கி பிளாப்பி பாடலுக்கு வேற லெவெலில் ஆடிய பாலா.. அதுவும் யாருடன் சேர்ந்து ஆடினார் தெரியுமா.. வைரல் வீடியோ இதோ..

விஜய் டிவியில் கலக்க போவது யாரு? என்ற காமெடி நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் பாலா. இவருக்கு பல திறமைகள் இருந்தாலும் ஆரம்பத்தில் இவரை ஒதுக்கவே செய்தார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது அசத்திய திறமையால் பல வெற்றிகளை குவித்தார்.

கலக்க போவது யாரு? நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகவும் ஆனார். இவரின் காமெடிக்கு பலரும் அடிமை. இவர் காமெடி, மிமிக்கிரி செய்வதோடு நடனத்திலும் பட்டையை கிளப்புவார். சின்னத்திரையில் மட்டுமில்லாமல் ஜூங்கா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் அறிமுகமாகி கலக்கி வருகிறார்.

அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் குக் வித் கோமாளி அவருக்கு மேலும் புகழை சேர்த்தது. தற்போது மூன்றாவது சீசன் முடிந்த நிலையில் அதில் கலந்துகொண்ட நடிகை வித்யூலேகா உடன் இணைந்து வேற லெவெலில் நடணுமாடுவார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படமான பிரின்ஸ் படத்தில் பிம்பிளிக்கி பிளாப்பி பாடலுக்கு வித்யூலேகா மற்றும் சக்தியுடன் சேர்ந்து செம ஆட்டம் போட்ட வீடியோ இதோ..