ஊர்வசி ஊர்வசி என்ற பாடலுக்கு கண்டாங்கி சேலை கட்டி செம்ம அழகாக ஆடும் பெண்..இவ்ளோ அழகா ஆடுறாங்களே..காணொளி உள்ளே..

கிராமத்து பெண்கள் என்றாலே ஒரு வித தனி அழகுதான். அதுவும் அவர்கள் சேலை காட்டினாள் அவ்ளோ அழகு. இங்கே ஒரு பெண் கண்டாங்கி சேலையை கட்டி கொண்டு இடுப்பில் கூடையோடு கூரை வீட்டிலிருந்து வெளியே வந்து மிக அழகாக ஆடுகிறார். அதுவும் அவர் ஊர்வசி ஊர்வசி டேக்கிட் ஈஸி பாலிசி என்ற பாடலுக்கு நடனமாடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்த பாடல் பிரபுதேவாவும் வடிவேலும் இணைந்து வேற லெவலில் ஆடியிருப்பர். தற்போது இந்த பெண் கண்டாங்கி சேலை கட்டி இந்த பாடலுக்கு ஆடுவது அனைவரையும் ரசிக்க செய்தது. இதோ அந்த வீடியோ..