என்ன பாஸ் இப்படி இறங்கிட்டிங்க.. நாய்களிடமிருந்து தப்பிக்க இவர் செய்த செயலால் வியந்து பார்த்த மக்கள்.. என்ன செய்தார் தெரியுமா..? வீடியோ உள்ளே..

தற்போதெல்லாம் நாளுக்கு நாள் தெரு நாய்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு தெருக்களில் நடந்து செல்வது கூட பயமாகத்தான் இருக்கிறது. இப்படி பள்ளி செல்லும் குழந்தைகள், நடந்து செல்வோர் என யாரையும் விட்டு வைக்காமல் தெருநாய்கள் கடித்து குதறுகிறது.

சில நேரங்களில் இருசக்கர வங்கானத்தில் செல்பவரையும் துரத்தி சென்று கடிக்கிறது. இப்படித்தான் தற்போது கேரளா நாட்டில் பல தெருநாய்கள் சுற்றி திரிந்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதிலிருந்து மக்களை காப்பற்ற அரசு நடவடிக்கை எடுத்தாலும் தாங்களும் பாதுகாப்பாக இருக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

அப்படி தான் இங்கே ஒருவர் நாய்களிடம் இருந்து தன்னை பாதுகாக்க இரும்பு கேட்டாள் செய்த வண்டியோடு தினமும் சென்று வருகிறார். இதை பார்த்த மக்கள் இதனை வீடியோ எடுத்து ஷேர் செய்து வருகின்றனர். அந்த காணொளி இதோ…