குட்டியான டிரௌசரில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியா !! புகைப்படங்கள் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வருபவர் இயக்குனர் அட்லியின் முதல் குறும்படமான ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ தேசிய அளவில் விருதுகளை வாங்கியது. சூப்பர் ஸ்டாரின் ‘எந்திரன்’ படத்தில் இயக்குனர் ஷங்கர் உடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லி. பின்னர் 2013 ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராய் திரையுலகில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு இளைய தளபதி விஜய் உடன் மெர்சல், தெறி போன்ற வெற்றி படங்களை இயக்கினார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் ‘ஏ பார் ஆப்பிள்’ என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். இது பலருக்கும் தெரியாத ஒன்று ,

இயக்குனர் அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியர் பிரியா. அவ்வப்போது தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். தற்பொழுது அவர் மஞ்சள் நிற குட்டை உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது .இதோ அந்த புகைப்படங்கள்…..