தன் மகனை நினைத்து கண் கலங்கிய நெப்போலியன்…இந்த நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாது…எமோஷனல் வீடியோ உள்ளே..

தமிழ் திரையுலகில் 90 களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். இவர் புது நெல்லு புது நாத்து  திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார். இவர் நடிகர் மட்டுமில்லை அரசியல்வாதியும் கூட. கிழக்கு சீமையிலே என்ற படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.பல ஆண்டு இடைவேளைக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

கார்த்தியின் சுல்தான், ஆதியின் அன்பறிவு உள்ளிட்ட படத்தில்  நடித்துள்ளார். இவர் தற்போது குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.அவருக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகனாக தனுஷ்க்கு தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளதால் இவரை அமெரிக்காவில் வைத்தே ட்ரீட்மெண்ட் செய்து வருவதாகவும்,

தன் மகனை நினைத்து தினமும் கண்ணீர் விடுவதாகவும் இதோபோல் ஒரு நிலைமை யாருக்கும் வர கூடாது எனவும் பேசிய வீடியோ பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. இதோ அந்த காணொளி…