ரயில் பின்னாலே பிளாட் பாரத்தில் மூச்சி இறைக்க ஓடிய DUNZO உணவு டெலிவரி பாய் , வைரல் காணொளி உள்ளே ..

ஒரு மனிதன் அவன் வாழ்வில் லட்சியங்களை அவ்வளவு எளிதில் அடைவது கிடையாது , அப்படி அவன் அடைய செல்லும் போது அதனை தடுத்து நிறுத்துவதற்கு என்று ஒரு கூட்டமானது எப்பொழுதுமே இங்கு திருந்து கொண்டு தான் இருக்கிறது ,

ஒரு நாடு வலமாக இருக்க அந்த நாடு மக்கள் முழு ஈடுபாடுடன் இருக்க வேண்டும் ,அந்த நாட்டில் உள்ள அனைவரும் கல்வி கற்றிருக்க வேண்டும் , என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , குடும்பத்தின் சூழ்நிலையால் , தினசரி உணவுக்கு அல்லாடும் காரணத்தால் இது போல் வேலையை பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு செய்து கொண்டு தான் வருகின்றனர் ,

இது நாம் அனைவரும் அறிந்தது தான் , சமீபத்தில் இளைஞர் ஒருவர் ரயில் பின்னாலே சென்று உணவு டெலிவரி செய்த காட்சிகளானது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது , இதனை பார்த்த பலரும் அந்த இளைஞரை பாராட்டி வருகின்றனர் , இதோ அந்த வியக்கவைக்கும் காணொளி உங்களுக்காக ..