இ றந்த எஜமானரின் உடலை பார்த்து தேம்பி அழும் மாடு , பாக்கும் போதே பாவமா இருக்கு ..

உலகில் பல்வேறு இடங்களில் பல ச ம் ப வம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது அவரை வீடியோ பதிவின் மூலம் நாம் இந்த உலகிற்கு பகிழ்ந்து வருகின்றோம் அது மட்டும் இல்லாமல், இப்பொழுது உலகத்தையே நம்ப கைல வைத்திருக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும் ,

ஏன்னென்றால் இந்த மொபைல் வந்த பிறகு உலகில் நடக்கும் அணைத்து நிகழுகளையும் இந்த கைபேசி மூலமாக நம்ப அறிந்துகொள்ள பயனாக உள்ளது.,இதை வைத்து ஒரே வீடியோவில் மக்களிடத்தில் மிகவும் பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று தான் கூற வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் எருமை கண்டு ஒன்று இறந்து போன தனது எஜமானரின் உடலை பார்க்க மயானத்துக்கே வந்துள்ளது அங்கு வந்த அந்த மாடு தேம்பி தேம்பி அழுதுள்ளது , இதனை பார்த்த மக்கள் வியப்பும் , வருத்தமும் அடைந்தனர் ..