Connect with us

இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்க….! வித்தியாசமான உடையில் தமன்னா…. உருகும் ரசிகர்கள்….!!!!

CINEMA

இந்த டிரஸ்ல ரொம்ப அழகா இருக்கீங்க….! வித்தியாசமான உடையில் தமன்னா…. உருகும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தமன்னா. 2005 ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமான இவர் தமிழில் கேடி என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் நடித்த கல்லூரி திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு  நடித்து பிரபலமானார். சமீபத்தில் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.  திரைப்படம் மட்டுமல்லாமல் வெப் சீரியஸ்களிலும் இவர் நடித்து வருகிறார். மேலும் தற்போது ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடிக்க உள்ளார்.

பெரும்பாலும் பாலிவுட் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது புதுவிதமான ஆடை ஒன்றை அணிந்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஆடை வித்தியாசமாக உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top
error: Content is protected !!