Connect with us

கார்சியஸ் உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் நடிகை ப்ரணிதா…. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்….!!!

CINEMA

கார்சியஸ் உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் நடிகை ப்ரணிதா…. வைரலாகும் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட்….!!!

தமிழில் உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். அதனைத் தொடர்ந்து சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பூஜ்: தி பிரைட் ஆப் இந்தியா, ஹங்கமா என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார்.

இதனிடையே கடந்த வருடம் தொழிலதிபர் ஒருவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என செட்டிலான இவர் தற்போதும் அழகு குறையாமல் அப்படியே இருக்க அதிகம் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் கார்ஜியஸ் உடையில் மிரர் முன்பு செல்பி எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Celebs_adda இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@celebs_adda_)

Continue Reading
To Top
error: Content is protected !!