3 திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தவரா இவர்.! மடமடவென வளர்ந்து பருவ மங்கையாக மாறி விட்டாரே.! இயக்குனர் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் – cinefeeds
Connect with us

LATEST NEWS

3 திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தவரா இவர்.! மடமடவென வளர்ந்து பருவ மங்கையாக மாறி விட்டாரே.! இயக்குனர் கண்ணில் பட்டால் அவ்வளவுதான்

Published

on

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டு தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் மூன்று திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் பிரபலமானவர் தான் கேப்ரியலா சார்லட்டோன்.

2012ஆம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 3 இந்த திரைப்படத்தில் பிரபு, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது, அதுமட்டுமில்லாமல் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 45 கோடி வரை வசூல் பெற்றது.

Advertisement

இந்த திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரியலா, இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது நடிகையாக நடிக்க இருக்கிறார், பெரும்பாலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டு நடிகையாக வலம் வரவேண்டும் என்பது கொஞ்சம் கடினமான செயல்தான் ஆனால் இதனை உடைத்துள்ளார் கேப்ரியலா.

ஆம் தனது 20 வயதில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார் இவர் நடிப்பது மட்டுமல்லாமல் நடனத்திலும் பெயர் போனவர், மூன்று திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர் தற்போது பருவ மங்கையாக மாறி, நடிபதர்க்கு நான் தயார் என்ற அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனர்களுக்கு மணி அடித்துள்ளார்.இனி இவர் காட்டில் அடை மழையா, இல்லை தூறல் மட்டும் தானா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

 

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in