Uncategorized
39 மனைவிகள்.! 94 குழந்தைகள்.. மொத்தம் 181 பே ருடன் ஒரே வீட்டில் வாழும் இந்தியர்.! அ சை க்க மு டியாத சாதனை..

சியோனா சானாவுக்கு 60 வயது. மிசோராமின் பக்தவ்ங் கிராமத்தில் வசித்து வருகிறார். இன்றைய தேதியில் இவர்தான் மிகப் பெ ரிய குடும்பஸ்தர். இவருக்கு இப்போது வரை, 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கூ ட்டுக் குடும்பமாக சுமார் 100 அ றைகள் கொண்ட ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்பது தான் இதில் குறிப்பிட வேண்டிய வி ஷ யம்.
தன்னுடைய பதினைந்து வயதில் முதல் திருமணம் செய்தார் சியோனா. இப்போது, இதோடு நி று த்து வீ ர் களா என்று கே ட் டால், யாருக்குத் தெரியும் அது கடவுள் ஆசி என்று சிரிக்கிறார். மனுஷன் கல்யாணம் ப ண் ற தையே தொழிலா வச்சிருக்கார்.
இன்றைய நவீன கா லக் க ட் ட த்தில் கூ ட்டுக் குடும்பங்களை பார்ப்பதே அ ரி தாக இருக்கிறது. ஒரு கா லக் க ட்ட த்தில் கூ ட்டுக் குடும்பங்கள் இல்லாத குடும்பமே இல்லாத சூழ்நிலை மா றி தற்பொழுது எல்லாம் த னிக் கு டி த் த னம் தான். இப்படி இருக்கும் வேளையில் மிசோரத்தில் ஒருவர் 181 குடும்ப நபர்களுடன் கூ ட்டு க்குடும்பமாக வாழ்வது ஆ ச் ச ரி ய த்தை ஏ ற்ப டுத்தியுள்ளது.