VIDEOS
420 கிலோ எடைகொண்ட புல்லட்டை பொம்மை போல ஓட்டி செல்லும் பெண் ,வியந்து போய் பார்த்த சகோதரன்

இவுலகில் தொழில் நுட்பங்களின் தேவையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது ,அந்த வகையில் அதிகம் விலை கொடுத்து இரு சக்கர வாகனங்களை வாங்கி மகிழ்ச்சி அடைகின்றனர் நமது நாடு இளைஞர்கள் ,
இதனை கொண்டு அவ்வப்போது போட்டிகள் கூட நடத்தி வருகின்றனர் ,இதனால் இவர்கள் அளவுகடந்த மகிழ்ச்சியை அடைகின்றனர் ,இந்த விலை உயர்ந்த வாகனங்களை கொண்டு ஊருக்குள் ஒரு ரவுண்டு அடித்தால் கெத்து என்று நினைத்து கொள்கின்றனர் ,
இவற்றை ஆண்கள் மட்டும் இல்லாமல் பெண்களும் ஈடுபாடுடன் செய்து கொண்டு வருகின்றனர் ,அந்த வகையில் பெண்மணி ஒருவர் 420 கிலோ எடை கொண்ட புல்லட் வாகனத்தை எதோ ஒரு பொம்மையை கையாள்வது போல் ஓட்டி செல்கின்றார் அதனை நீங்களே பாருங்க .,