ஏழரை சனி !! ஏழரை சனி – னு சொல்லுவாங்களே அது இது தானா ..? அதை கொஞ்சம் நீங்களே பாருங்க ., - cinefeeds
Connect with us

VIDEOS

ஏழரை சனி !! ஏழரை சனி – னு சொல்லுவாங்களே அது இது தானா ..? அதை கொஞ்சம் நீங்களே பாருங்க .,

Published

on

நமது அன்றாட தேவைகளுக்காகவும் ,ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்காகவும் வாகனங்களில் செல்கின்றோம் ஆனால் வாகனம் சரியாக இருந்தலும் நாம் பயணித்து செல்லும் ரோடு நமக்கு ஏற்றது போல் இருப்பதில்லை இதனால் கூட பல விபத்துக்கள் நாளுக்கு நாள் நடந்து கொண்டே தான் இருகின்றது ,

இதில் உயிர் இழந்தவர்களும் உண்டு ,அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் உண்டு பகலிலே இந்த சாலை விமதுகளை ஏற்படுத்த்துகின்றதே இரவு நேரங்களில் ஏற்படுத்ததென்று என்ன நிச்சயம் ,இதனை சரிசெய்ய அந்த மாநில அரசே முன் வர வேண்டும் என்பது பலரின் வேண்டுகோளாகவே இருந்து வருகின்றது ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் சாலைகளில் பெண் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார் , அப்பொழுது எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து தேங்காயானது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் தலையிலே விழுந்தது அதின் காணொளியை நீங்களே காணுங்கள் .,

Advertisement
Continue Reading
Advertisement