TRENDING
வரலாற்றில் முதல் முறையாக 7 மாத குழந்தை மேயர் பதவியேற்பு..!! அமெரிக்காவில் நடந்த அற்புதம் … மேயர் சார்லி !…

7 மாத குழந்தை அமெரிக்காவில் மேயர் ஆகியுள்ளது ஆச்சிரியமும் சந்தோஷமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த காலத்தில் மக்களை காத்து வழிநடத்தும் பதவி எல்லாம் குழந்தைகளின் கையில் உள்ள விறல்சீப்பி பொம்மை போல் ஆகிவிட்டது .அமெரிக்காவில்,டெக்சாஸ் மாகாணத்தி தீயணைப்பு துறை பணி புரியும் தன்னவலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கௌரவ மேயர் பதவி ஏலம் விடப்பட்டு வருகிறது.
அதில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் எனும் 7 மாதக் குழந்தை கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார் இந்த ஆண்டு. அந்த குழந்தையை மேயர் சார்லீ என அழைக்கப்படுகிறார்கள். மேலும் அந்த குழகிந்தைக்கு மேயர் பதவி ஏற்றப்பட்டது.
மேலும் பதவியேற்பு விழாவில் பதவியேற்பில் மேயர் சார்லி சார்பாக பேசிய ஃபிராங்க் என்னும் மேயர் தந்தை பேசினார். அதில் மேயர் ஆகிய நான் இந்த நாட்டை நல்ல முறையில் வழிநடத்தி செல்வேன் , தூய்மையாகவும் , பாதுகாப்பாகவும் வழிநடத்தி செல்வேன். அதற்கு என் தாய் ,தந்தை எனக்கு துணை நின்று உதவிகள் புரிவர் என்று பேசினார்.
மேலும் மேயர் சார்லீயின் தாய் ‘மேக் அமெரிக்கா கைன்ட் அகைன்’ என்பதே அவருடைய அரசியல் முழக்கம்” எனும் கொள்கையை மேயர் கொண்டுவுள்ளார் என்றும். அவர் இந்த நாட்டில் அனைவ்ரும் சரியான பாதையில் வழி நடத்துவது அவரின் அரசியல் கொள்கையாகும் என்று குழந்தையை புகழ்ந்து சொன்னார் .
.