CINEMA
8 வருடத்துக்கு பிறகு பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தை.. வாடகை தாய் மூலம் பெற்றாரா..? அவரே அளித்த பதில்…

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பின்னனி பாடகிகளில் ஒருவராக வளம் வந்தவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி ஆவார். இவர் சினிமாவில் பல படங்களில் பால பாடல்களை பாடியுள்ளார். பல படங்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.
மேலும் பாடடைகி சின்மயி நடிகர் ராகுல் அவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ௮ ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறந்துளளதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குழந்தைகளின் கைகளை புகைப்படம் எடுத்து போட்டு,
ஒரு பதிவினை அவரே வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்று சொல்லலாம். இதுகுறித்த முழுமையான ,தகவல்களுக்கு கீழே உள்ள இந்த வீடீயோவை பாருங்க…