LATEST NEWS
அந்த இடத்தில் டாட்டூ தெரிய போஸ்.. வித்தியாசமான லுக்கில் ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன்.
இவர் சினிமாவில் பாடகையாக அறிமுகமான நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.
அதனை தொடர்ந்து நடிப்பில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்த இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர்.
ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.
அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீரசிமா ரெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல ஹிட் கொடுத்துள்ளதால் ஸ்ருதிஹாசன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார்.
இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.