LATEST NEWS
அசுரன் பட இயக்குனருக்கு வந்த சோதனை – விவரம் இதோ

இயக்குனர் வெற்றிமாறன் இவர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ஆவர். இவருடைய படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் இயக்கத்தில் பல்வேறு திரைப்படங்கள் வந்து உள்ளன. இவர் இயக்கத்தில் கடைசியாக வந்த அசுரன் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்து சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார், இப்படம் கத்தார் நாட்டில் காட்சிகள் ஆக்கப்படவிருந்தது.இப்படத்தில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்களின் கஷ்டங்களையும்,அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அப்படம் காட்ட இருந்ததாம்.
ஆனால், தற்போது படப்பிடிப்பு தயாராகி கிளம்பும் நேரத்தில் கொரோனா வைரஸ் பரவுவது படக்குழு மட்டும் இல்லாமல் எல்லோருக்கும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.இதன் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிற்க, தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் படக்குழு திணறி வருகிறது.
இந்த நேரத்தில் வெற்றிமாறன் தற்போது படத்தின் கதையையே கொஞ்சம் கொஞ்சம் மாற்றி இங்கு சில காட்சிகளை படமாக எடுக்கவுள்ளதாக முடிவு செய்துள்ளாராம்.என படக்குழுவின் சார்பாக தெரிவித்து உள்ளது.இந்த செய்தியானது. ரசிகர்கள் இதேயே மிகுந்த சோகத்தை அளித்து உள்ளது.