BSF பயிற்சி முடித்து வீடு திரும்பிய ராணுவ வீரர் , நெஞ்சை நெகிழவைக்கும் காணொளி உள்ளே .. - Cinefeeds
Connect with us

VIDEOS

BSF பயிற்சி முடித்து வீடு திரும்பிய ராணுவ வீரர் , நெஞ்சை நெகிழவைக்கும் காணொளி உள்ளே ..

Published

on

தன்னைப் பற்றியே யோசிக்காமல் நாட்டைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் யோசிப்பவர்கள் தான் ராணுவ வீரர்கள். அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை என சொல்லிவிடலாம். ராணுவ வீரர்கள் மட்டும் எல்லையில் தங்கள் உயிரையே துச்சமாக நினைத்து பணி செய்யாவிட்டால் நாமெல்லாம் நிம்மதியாக கண் தூங்க முடிகிறது.

எல்லையில் தன் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் களமாடும் ராணுவ வீரர்கள் போர் வரும்போதுதான் சண்டை செய்வார்கள் என்றும், மற்ற நேரங்களில் ரிலாக்ஸ்டாக இருப்பார்கள் என்றும் நாம் கற்பனை செய்து கொள்கிறோம். அவர்களின் பயிற்சிகள் மிகக் கடினமானது.

போர் நடக்கிறதோ இல்லையோ, தினம், தினம் அவர்கள் கடுமையான பயிற்சிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி பி. எஸ் எப் பயிற்சி முடித்து வீடு திரும்பிய ராணுவ வீரர் தனது குடும்பத்தோடு அன்பை பரிமாறி கொள்ளும் காணொளி இதோ உங்களுக்காக .,