LATEST NEWS
Honeymoon-இல் வளைத்து வளைத்து போட்டோ எடுத்த சென்றுள்ள நயன்தாரா – விக்கி ஜோடி.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.
நடிகை நயன்தாரா-க்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன்-க்கும் கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அதற்க்கு பிறகு இருவரும் ஒரு
சில கோவிலைகளுக்கு சென்று வந்த விடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அவர்களது ரசிகர்கள் மற்றும் போதும்மாக்கள் சிறுவர்களையும் பார்த்தவுடன் போட்டோ எடுக்க துவங்கிவிட்டனர்.
அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…