என்னை பல பேர் யூஸ் பண்ணி விட்டுட்டாங்க..! அந்தமாதிரி தொழிலை… ‘அரசு சட்டபூர்வமாகனும்’ ஆக்கணம்..நடிகை ஓவியா தடாலடி..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னை பல பேர் யூஸ் பண்ணி விட்டுட்டாங்க..! அந்தமாதிரி தொழிலை… ‘அரசு சட்டபூர்வமாகனும்’ ஆக்கணம்..நடிகை ஓவியா தடாலடி..!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஓவியா. இவர் ஆரம்பத்தில் மாடலிங் ஆக பணியாற்றினார். அதை தொடர்ந்து மலையாளத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான கங்காரு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தில் கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து மன்மத அன்பு, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, புலிவால், மூடர்குளம். மதயானை கூட்டம் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

Advertisement

நடிகை ஓவியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கான ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த ஓவியா ஒரு சில படங்களில் மட்டும் நடித்து விட்ட சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பாலியல் கல்வி, விபச்சாரம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனவும் கற்பழிப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் குறையும் என்று சர்ச்சையை கிளப்பினார்.

Advertisement

என்னை பலர் யூஸ் பண்ணி ஏமாத்தி இருக்காங்க. நம்ம ரொம்ப உண்மையா இருக்கும் போது அட்வாண்டேஜ் எடுத்து ஏமாத்திட்டு போவாங்க.அப்படி பலர் ஏமாத்திருக்காங்க என்றும் படுக்கைக்கு அழைப்பது எல்லாம் ரொம்ப தப்பான விசயம் ஜஸ்ட் சினிமா தொழில் அவ்வளவு தான் அதுக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணி தான் ஆகனும் என்கிற அவசியம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

லெஸ்பியன் குறித்த கேள்விக்கு அதெல்லாம் உண்மை இலை நான் இப்போது ஒரு ஆண்களோடு தான் உறவு வைத்துக்கொள்வேன், என் ரிலேஷன்ஷி இயற்கைக்கு நேராக தான் இருக்கிறது.நல்லவேளை நான் ஓரினச்சேர்க்கையாளராக ஆகவில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகை ஓவியா.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in