TRENDING
‘ஒரு கிலோ சிக்கன் இல்லனா கொரோன வைரஸ்’… “எப்படி யோசிக்கிறாங்க பாருங்க”…. நெய்வேலி பதற்றம்…?
நெய்வேலியில் இளைஞர் ஒருவரால் ஏற்பட்ட பதற்றம் பிரபல சிக்கன் கடைக்கு சென்று இளைஞர் ஒருவர் ஒரு கிலோ சிக்கன் கொடுங்க என கேட்டார். பின்னர் பணம் நாளைக்கு தருகிறேன் கடனாக கொடுங்க என்று கேட்டுள்ளார். கடன் கிடையாது கெளம்பு காத்து வரட்டும் என்று நக்கல் பண்ணி உள்ளார் கடை உரிமையாளர்.
கடுப்பான இளைஞர் கோவத்தில் வீற்றிக்கு சென்று இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் இந்த கடையில் இருக்கும் சிக்கனில் கொரோன வைரஸ் உள்ளது என்று குரூப்பில் ஷேர் செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து நெய்வேலி முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அந்த குறிப்பிட்ட சிக்கன் கடையில் யாருமே சிக்கன் வணக்க முன்வரவில்லை இதனால் வதந்தி பரப்பிய இளைஞர் மீது சிக்கன் கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். அந்தண் பின்னர் அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.