கேரளா திரைத்துறையில் ஹேமா கமிட்டி அறிக்கை ஏற்படுத்திய பூகம்பத்தால் மோகன்லால் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அடுத்தடுத்த ராஜினாமா செய்தது மட்டுமின்றி நடிகர் சங்கத்தையும் கலைத்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இதுகுறித்து பேட்டி சசிகலா பேசுகையில்,...
மலையாள சினிமாவில் சமீபத்தில் ஹேமா கமிட்டியின் அருகே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் சினிமா துறையில் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை சந்திப்பது உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தத. இது தொடர்பாக நடிகைகள்...