CINEMA3 months ago
நடிகை அனுபமா பரமேஸ்வரனா இது…? சின்ன வயசுல கொழுகொழுன்னு இருந்திருக்காங்களே… வைரலாகும் புகைப்படம்…!!
முன்னணி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 18.பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழில் தனுஷுடன் இணைந்து அனுபமா கொடி திரைப்படத்தில் நடித்திருந்தார்....