LATEST NEWS1 year ago
80’S-ல மைக் பிடிச்சி காதல் பாட்டு பாடியவர் …மீண்டும் நாயகனாக களமிறங்கி…பிரபல நடிகையுடன் ஜோடி போட்டுள்ள மைக் மோகன்…!
தமிழில் 80’S-களின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மோகன் ஆவர். இவர் பெயரை மோகன் என்று சொல்வதை விட மைக் மோகன் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும். ஏனென்றால் இவர் நடித்த படங்களில் பெரும்பாலான படங்களில்...