CINEMA7 months ago
ரூ.4500 அபராதம் நிலுவை…. TVK கொடி அறிமுக விழாவிற்கு காரில் வந்த விஜய்…. சர்ச்சையாகும் விவகாரம்…!!
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்த நிலையில் பிப்ரவரி இரண்டாம் தேதி திடீரென்று தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றி கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை,...