CINEMA7 months ago
ரெண்டு பெரும் ஒண்ணா இருக்காங்களே…! யாருப்பா இந்த சிறுவயது பிரபலங்கள்….? வைரலாகும் போட்டோ…!!
திரையுலக நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இரண்டு பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகிய நிலையில் இணையவாசிகள் அதை வைரலாக்கி வருகிறார்கள். அந்த குழந்தைகள்...