LATEST NEWS1 year ago
“இந்த இடத்துல என் பேர பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு”… ஜெயிலர் போஸ்டரை வெளியிட்டு அறந்தாங்கி நிஷா வெளியிட்ட உருக்கமான பதிவு..!!
விஜய் டிவியில் தொகுப்பாளனியாகவும்,போட்டியாளர் மற்றும் சப்போர்ட்டிங் நடிகையாகவும் பணியாற்றி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் நிறத்தைப் பார்த்து பல இடங்களில் நிராகரிக்கப்பட்டாலும் தனது தனி திறமையால் மீடியா...