LATEST NEWS2 years ago
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ஹேர் ஸ்டைலை மாற்ற காரணம் என்ன தெரியுமா?.. அவரே சொன்னா சீக்ரெட்..!!
இந்திய அளவில் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். அதன்...