CINEMA7 months ago
கார்த்திக் ஆரம்பிக்கும் புதிய திட்டம்…. ரம்யா என்ன செய்யப்போகிறார்…? விறுவிறுப்பான கார்த்திகை தீபத்தின் இன்றைய எபிசோட்..!!
பிரபல தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் இன்றைய எபிசோடு ப்ரோமோவில் ரம்யாவின் முகத்திரையைக் கிழிக்க நினைக்கும் கார்த்திக் ஒரு புதிய திட்டத்தை தீட்டி இருக்கிறார்....