CINEMA7 months ago
“வாழை” படம் குறித்து உணர்ச்சிபூர்வமான வரிகள்…. விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு வைரல்…!!
இயக்குனர் மாரி செல்வராஜின் வாழை படம் குறித்து உணர்ச்சிபூர்வமாக இன்ஸ்ட்டாவில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி பதிவிட்டுள்ளார். அதில் உன் வாழ்க்கையில் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரம்மிப்பாக இருந்தது. ...