LATEST NEWS2 years ago
தளபதிக்காக வெறித்தனமான கதைக்களத்துடன்… 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மோகன் ராஜா – விஜய் கூட்டணி.??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனிடையே வேலாயுதம் திரைப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜா...