CINEMA1 year ago
அடக்கடவுளே சோகம்…! நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!
உடல் நலக்குறைவு காரணமாக பிரபல நகைசுவை நடிகர் நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தார். சமூக வலைத்தளங்களின் மூலமாக பிரபலமான இவர், தன்னுடைய நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார்....