CINEMA7 months ago
தங்கலானே தங்கலானே…! உலகளவில் இத்தனை கோடி வசூல்…. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தங்கலான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இருப்பினும் விக்ரமின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த ஒரு ரோலில் விக்ரம் தவிர வேறு எவராலும் நடிக்கவே ஒப்புக்கொண்டிருக்க...