CINEMA1 year ago
வந்தது சிக்கல்…! “வாழை” படத்தின் கதை என்னுடைய கதை…. உரிமை கோரும் எழுத்தாளர்…!!
பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வாழை. கலையரசன் மற்றும் அவரோடு இணைந்து நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன்...