CINEMA8 months ago
வீட்ல ரொம்ப கஷ்டம்…. அப்பா சொன்ன அந்த காரணத்தால் தான் சினிமாவுக்கு வந்தேன்…. சமந்தா ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்....